Monday, July 26, 2010

Nanotechnology நேனோடெக்னாலஜி

நேனோ டெக்னாலஜி
முள்ளு முனையிலே மூன்று குளம் வெட்டினேன்
Nanotechnology or nanotech is the study of the controlling of matter on an atomic and molecular scale. Generally nanotechnology is used to developing materials or devices sized between 1 to 100 nanometer equal to one billionth of a metre 1x 10−9.
Also Picotechnology 10−12 will be future topic.
This topic explained in Tamil தமிழில் படிக்க.

Saturday, November 25, 2006

அணாவா ஹெக்சாவா

அணாவா ஹெக்சாவா

அணா என்ற ஹெக்சா டெசிமல்

முதலில் அணா என்பதைப் பற்றி இளந்தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். அணா என்றால் 16 காசு ஒரு ரூபாய்க்கு 16 அணா. இப்பொழுது கூட அரை ரூபாயை (50 காசு) எட்டு அணா என்றே பழைய செல்லப்பேரில் அழைக்கிறார்கள்.

இப்பொழுது ஹெக்சா டெசிமலைப் பற்றி பார்ப்போம்.

Thursday, November 23, 2006

பைனரி கணக்கு

பைனரி கணக்கு

கம்பியூட்டர் கணக்கு போட எத்தனை இலக்கங்கள் உள்ளன?. (0 & 1 binary)

நாம் உபயோகிக்கக் கூடிய கணக்கில் மொத்தம் பத்து இலக்கங்கள் உள்ளன. 0 – 9 இந்த பத்து இலக்கங்களை தசம இலக்கங்கள் (தஸ் என்றால் ஹிந்தியில் பத்து) என்றும் ஆங்கிலத்தில் இவற்றை டெசிமல் சிஸ்டம் (Decimal System) என்றும் குறிப்பிடுகிறோம்.

விபரம் அறிய கிளிக் செய்யவும்
ஆஸ்கி 256 குறி ASCII 256

Thursday, November 16, 2006

கடன் அட்டை

கடன் அட்டை - Credit Card

வரவு எட்டணா, சிலவு பத்தணா.

எல்லா வங்கியும், உங்களை அன்புடன் உபசரித்து கடன் அட்டையை வழங்கும். சில மாதங்கள் கழித்து நீங்கள் திக்கு முக்காடிப் போவீர்கள். ஆம், சிலவழித்த பணத்தை கட்ட முடியாமலும், வங்கியின் தனிப்பட்ட கவனிப்பாலும் நீங்கள் அந்த நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.

என்னுடைய சொந்த அனுபவத்தில் சொல்கிறேன். பல முறை யோசித்து கடன் அட்டையை உபயோகிக்கவும். இதை விட உங்கள் வங்கிக்கணக்கில் பணம் இருந்தால் டெபிட் கார்ட் - Debit Card உபயோகிக்கவும்.

Wednesday, November 15, 2006

கணினித் தமிழ்

கணினி யுகத்தில் தமிழ் கோலோச்ச ஆரம்பித்து கால் நூற்றாண்டுக்கும் மேலாகி விட்டது.

இதுவரை எத்தனையோ மெண்பொருள்களும், பல TTF எழுத்துருக்களும் உபயோகத்தில் இருந்தாலும் அவற்றை எளிமையாக கையாள முடிவதில்லை.
இதற்கு ஒரு நல்ல தீர்வாக வந்தது தான் ஒருங்குக் குறியீடு (Unicode) முறை. இதனை தமிழ் தகுதர (TSCII) சீரமைப்பில் உள்ளதாக, தமிழக அரசு மற்றும் தமிழார்ந்த அறிஞர்கள் வரவேற்று உள்ளார்கள்.

இது பற்றி மேலும் அறிந்திட கிளிக் செய்யவும்.
http://peacecraft.tripod.com/infomine/tamil_u.htm
http://tamil.net/projectmadurai/
www.ezilnila.com
www.tamilnation.org/

மனோரஞ்சிதம்

என் கவிதைகள் (Top Ten Kavidai in PDF 110 KB).

1. புதுமைப் பெண்
2. கனவு வங்கி
3. குடிமக்கள்
4. அதிசயம்
5. கடிதம்
6. இனிய விடியல்
7. இல்லற ஏலம்
8. சத்திய சோதனை
9. உள் மனமே சொல்
10. வஞ்சிப்புகழ்ச்சி

Tuesday, November 14, 2006

முதல் சந்திப்பு

அன்புள்ள நண்பர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்.
அனைவருக்கும் வந்தனம், நலம் நலமறிய ஆவல்.

தங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

என்னுடைய மற்ற பக்கங்களை பார்வையிட்டு,
அதில் ஏதேனும் குறை இருந்தால்
என்னிடம் கூறுங்கள், நிறை இருந்தால்
உங்கள் நண்பர்களிடம் தெரிவிக்கவும்.

மீண்டும் உங்களிடம் தொடர்பு கொள்கிறேன்.

அப்துல் சமது
http://peacecraft.tripod.com/infomine/
http://peacecraft.tripod.com/infomine/myself.htm